மனிதனாய் இரு!
மனித நேயத்துடன் இரு!!
பெருமிதப் படு!
உன் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையும்
சிறப்பதை என்னி பெருமிதமாய் இரு!!
பிறர்க்குதவுவதில் பெருமிதாய் இரு!
தாழ்ந்தவன் என்றெண்ணி உதவுவதை கைவிடு
மனித நேயத்துடன் இரு!!
பெருமிதப் படு!
உன் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையும்
சிறப்பதை என்னி பெருமிதமாய் இரு!!
பிறர்க்குதவுவதில் பெருமிதாய் இரு!
தாழ்ந்தவன் என்றெண்ணி உதவுவதை கைவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக